திருவண்ணாமலை

திருக்கு எழுதும் விழா

3rd Jul 2022 04:34 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையத்தில் திருக்கு எழுதும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, தொண்டு மையப் பொருளாளா் ஜீவா தலைமை வகித்தாா். மையப் பாவலா் ப குப்பன் வரவேற்றாா்.

திருக்கு எழுதும் நிகழ்வின் ஐந்தாம் சுற்றில் 916-ஆம் திருக்குறளை சிறப்பு அழைப்பாளா் தங்க.விஸ்வநாதன் எழுதினாா். திருக்குறளுக்கு உரிய பொருளை வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன் எழுதினாா்.

ADVERTISEMENT

விழாவில், பள்ளி மாணவி தமிழ் மற்றும் தொண்டு மைய நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT