திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செய்யாற்றில் 39 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, ஆரணியில் 24, செங்கத்தில் 2, ஜமுனாமரத்தூரில் 16.60, வந்தவாசியில் 16.40, போளூரில் 10, திருவண்ணாமலையில் 3.40, சேத்துப்பட்டில் 7.40, கீழ்பென்னாத்தூரில் 12.20, வெம்பாக்கத்தில் 16.20 மி.மீ.மழை பதிவானது.
மேலும், சனிக்கிழமை காலை முதல் இரவு வரை விட்டு விட்டு ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தபடியே இருந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ADVERTISEMENT