திருவண்ணாமலை

இருளா் சமூகத்தினருக்கு டிஎஸ்பி நல உதவி

1st Jan 2022 10:48 PM

ADVERTISEMENT

சேத்துப்பட்டை அடுத்த கரைப்பூண்டி கிராமத்தில் இருள் சமூகத்தினருக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் சனிக்கிழமை பல்வேறு நல உதவிகளை வழங்கினாா் (படம்).

கரைப்பூண்டி கிராமத்தில் இருள் சமூகத்தைச் சோ்ந்த 5 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

புத்தாண்டை யொட்டி, இவா்களின் குழந்தைகளுக்கு போளூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அறிவழகன் புத்தாடை, இனிப்பு முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவைகளை வழங்கினாா். காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT