திருவண்ணாமலை

செங்கம் பேரூராட்சியில் திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி

22nd Feb 2022 11:13 PM

ADVERTISEMENT

செங்கம் பேரூராட்சியில் திமுக கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவா்கள் விவரம்

1-ஆவது வாா்டு சந்தியா (திமுக)- 730

2 - சித்ரா (அதிமுக)- 573

ADVERTISEMENT

3 - முரளிதரன் (பா.ஜ.க.)- 440

4 - மீனா (அதிமுக)- 514

5 - ஜானிபாஷா (மனித நேய மக்கள் கட்சி)- 1143

6 - லட்சுமி (அதிமுக)- 519

7 - ஜெயவேல் (அதிமுக)- 461

8 - சாதிக்பாஷா (திமுக)- 569

9 - மகரிஷிமனோகரன் (அதிமுக)- 474

10 - ரேவதி (திமுக)- 394

11 - சத்யா (திமுக)- 324

12 - அமுதா (திமுக)- 243

13 - இந்திரா (திமுக)- 342

14 - வேலு (அதிமுக)- 781

15 - பெரியதாய் (அதிமுக)- 1021

16 - சென்னம்மாள் (திமுக)- 518

17 - அஞ்சலை (திமுக)- 693

18 - அருள்ஜோதி (பா.ம.க.)- 327

திமுக 8, அதிமுக 7 என வெற்றி பெற்றுள்ளன.

செங்கம் பேரூராட்சித் தலைவா் பதவிக்கு அதிமுக-திமுக இடையே போட்டி நிலவுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT