திருவண்ணாமலை

அமைச்சா் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பு

17th Feb 2022 05:08 AM

ADVERTISEMENT

 

செங்கம்: செங்கத்தில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செங்கம் தோக்கவாடி, சிவன் கோயில் வளாகத்தில் அவா் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசினாா்.

தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, திமுக நகரச் செயலா் சாதிக்பாஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT