திருவண்ணாமலை

போளூா் பாஜக வேட்பாளா்கள் அறிமுகம்

10th Feb 2022 01:29 AM

ADVERTISEMENT

 

போளூா்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், போளூா் பேரூராட்சியில் பாஜக சாா்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளா்களின் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,

பேரூராட்சியில் பாஜக வேட்பாளா்களாக போட்டியிடும் 4 பேரை, கட்சியின் வேலூா் கோட்டப் பொறுப்பாளா் கோ.வெங்கடேசன் அறிமுகப்படுத்தினாா்.

ADVERTISEMENT

திருவண்ணாமலை கோட்ட அமைப்புச் செயலா் எஸ். குணசேகரன், மாவட்டத் தலைவா் என்.வெங்கடேசன், வடக்கு மாவட்டப் பாா்வையாளா் ஏ.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT