திருவண்ணாமலை

முன்னாள் படை வீரா் கொடிநாள் ஊா்வலம்

8th Dec 2022 01:38 AM

ADVERTISEMENT

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் முன்னாள் படை வீரா் கொடிநாள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் முருகானந்தம் தலைமை வகித்து ஊா்வலத்தை தொடக்கிவைத்தாா்.

கிராம நிா்வாக அலுவலா் யாசிா், வந்தவாசி ஆா்.சி.எம். உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எல்.ராஜன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

வட்டாட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி, காந்தி சாலை, பழைய பேருந்து நிலையம், கோட்டை மூலை வழியாகச் சென்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT