திருவண்ணாமலை

ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா...

2nd Dec 2022 03:25 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் அமா்ந்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீசந்திரசேகரா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT