திருவண்ணாமலை

திமுக அலுவலகம் திறப்பு

4th Apr 2022 11:23 PM

ADVERTISEMENT

வந்தவாசியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தலைமை வகித்தாா்.

அமைச்சா் எ.வ.வேலு அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.

திமுக மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

விழாவில், பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியோா் அமைச்சா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT