திருவண்ணாமலை

நாளைய மின்தடை

21st Oct 2021 09:24 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை)

நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

இடங்கள்: கீழ்பென்னாத்தூா், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, மானாவரம், ராயம்பேட்டை, நெடுங்காம்பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூா், குண்ணங்குப்பம், வேடநத்தம், நாரியமங்கலம், எலந்தன்புரவடை, வழுதலங்குணம், தள்ளாம்பாடி, கல்பூண்டி, காா்ணாம்பூண்டி, கனபாபுரம், மேக்களூா், நல்லான்பிள்ளைபெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுக்குளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல், கழிக்குளம், சிங்கவரம், கெங்கனந்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT