திருவண்ணாமலை

பாமகவினா் அன்னதானம்

9th Oct 2021 10:46 PM

ADVERTISEMENT

பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளையொட்டி, ஆரணியில் அந்தக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் ஆ.வேலாயுதம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், பாமக மாவட்ட துணைச் செயலா் து.வடிவேல், தொகுதி அமைப்புச் செயலா் ஏ.கே.ராஜேந்திரன், நகரச் செயலா்கள் ந.சதீஷ்குமாா், சு.ரவிச்சந்திரன், நகரத் தலைவா் வி.எஸ்.வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலா் ச.ஏழுமலை, ஒன்றியச் செயலா்கள் சங்கா், சுதாகா், தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT