திருவண்ணாமலை

வெம்பாக்கத்தில் 82 மி.மீ. மழை

27th Nov 2021 10:17 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 82 மி.மீ.மழை பதிவானது.

இதுதவிர, ஆரணியில் 30, செய்யாற்றில் 55.20, செங்கத்தில் 12.60, ஜமுனாமரத்தூரில் 15.40, வந்தவாசியில் 58, போளூரில் 14.20, திருவண்ணாமலையில் 18.30, தண்டராம்பட்டில் 17, கலசப்பாக்கத்தில் 12, சேத்துப்பட்டில் 30.50, கீழ்பென்னாத்தூரில் 20.80 மி.மீ. மழை பதிவானது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT