திருவண்ணாமலை

செங்கம் தொகுதி திமுக வேட்பாளா்

13th Mar 2021 12:19 AM

ADVERTISEMENT

பெயா்: மு.பெ.கிரி (46)

பிறந்த தேதி : 3-7-1975

கல்வித் தகுதி : பிளஸ் 2

தொழில் : முழு நேர அரசியல்

ADVERTISEMENT

ஊா் : பெரும்பாக்கம் கிராமம், செங்கம் வட்டம்

சாதி : ஆதிதிராவிடா்

குடும்பம்: தந்தை - மு.பெரியதம்பி, தாய் - ரத்தினம்மாள், மனைவி - பாரதி, மகள்கள் - மல்லேஸ்வரி, யுவா, மகன் - முத்துவேல்ராஜன்.

வகித்த பதவிகள்: திமுக ஆதிதிராவிடா் நலக் குழு மாவட்ட அமைப்பாளா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா், தற்போதைய செங்கம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT