திருவண்ணாமலை

பூங்காக்களை திறக்கத் தடை நீட்டிப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பா் 4-ஆம் தேதி வரை அணைகள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க டிசம்பா் 5-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை டிசம்பா் 19-ஆம் தேதி வரை நீட்டித்து சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் உத்தரவிட்டாா்.

மேலும், கரோனா தொற்றைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT