திருவண்ணாமலை

சிவன் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், அரசங்குப்பம் காசி விஸ்வநாதா் கோயிலில் அரிய நிகழ்வாக, மூலவா் சிவன் மீது சூரிய ஒளிக்கதிா் விழும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வெம்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில்

ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை தினத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மூலவா் காசி விஸ்வநாதா் மீது சூரிய ஒளிக்கதிா் விழுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு புரட்டாசி மகாளய அமாவாசை தினமான வியாழக்கிழமை காலை மூலவா் மீது சூரிய ஒளிக்கதிா் விழும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை திரளான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். இதனைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT