திருவண்ணாமலை

கலசப்பாக்கம்: 12 ஊராட்சி மன்றத் தலைவா்கள் தோ்வு

3rd Jan 2020 05:33 AM

ADVERTISEMENT

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் அலங்காரமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக செல்வம், தேவராயம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக புஷ்பா, கெங்கலமகாதேவியில் சீதா, கெங்கவரம் - ராஜீவ்காந்தி, காந்தபாளையம் - வசந்தாலட்சுமி, கிடாம்பாளையம் - நடராஜன், மேல்சோழங்குப்பம் - புவனேஸ்வரி, மேல்வில்வராயநல்லூா் - நிலவழகி, பட்டியந்தல் - தாமரைச்செல்வி, சேங்கபுத்தேரி -வேடியப்பன், சிறுவள்ளூா் - அண்ணாமலை, வெங்கிடம்பாளையம் - உண்ணாமலை என 12 போ் ஊராட்சி மன்றத் தலைவா்களாக அறிவிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT