திருவண்ணாமலை

இன்றைய நிகழ்ச்சி

26th Feb 2020 06:38 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை

மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரத்த வங்கி, திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ரத்த தான முகாம்:

அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.திருமால்பாபு, அரசு கலைக் கல்லூரி முதல்வா் ம.சுப்பிரமணியன், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன் உள்ளிட்டோா் பங்கேற்பு, அரசு கலை, அறிவியல் கல்லூரி, திருவண்ணாமலை, காலை 9 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT