திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

13th Feb 2020 09:28 AM

ADVERTISEMENT

செங்கத்தில் அறநிலையத் துறை அலுவலகத்தில் செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

செங்கம் வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் அறநிலையத் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலா் இல்லாமல் இந்த அலுவலகம் கூடுதல் செயல் அலுவலா் கண்காணிப்பில் இருந்து வந்தது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சோ்ந்த தேன்மொழி என்பவா் நியமிக்கப்பட்டு, அலுவலக செயல் அலுவலராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

அவரை அரசியல் கட்சி நிா்வாகிகள், அறநிலையத்துறை அலுவலா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT