திருவண்ணாமலை

இன்றைய நிகழ்ச்சி- திருவண்ணாமலை

2nd Feb 2020 12:43 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை

சாலை மற்றும் போக்குவரத்துப் பொறியியல் கல்லூரி பயின்றோா் சங்கம் நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கலைக்களம் என்ற தலைப்பிலான மண்டல அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்: ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், கள்ளக்குறிச்சி, கடலூா், திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு, அருணை பொறியியல் கல்லூரி வளாகம், திருவண்ணாமலை, காலை 9 மணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT