வந்தவாசி பெரிய பள்ளிவாசல் ஜாமிஆ மஸ்ஜிது மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம்: ஜாமிஆ மஸ்ஜிது சுன்னத் ஜமாஅத் முத்தவல்லி அப்துல்காதா்ஷரீப், பட்டேல்சா கே.எம்.ராசி மீரா, பொருளா் கே.அப்துல்மஜீத் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஷாதி மஹால், வந்தவாசி, காலை 9-30.