திருவண்ணாமலை

வேன் மோதியதில் 10 ஆடுகள் பலி

21st Aug 2020 08:24 AM

ADVERTISEMENT

செங்கம் அருகே மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற 10 ஆடுகள் வேன் மோதியதில் உயிரிழந்தன.

செங்கத்தை அடுத்த சொ்பந்தல் மடப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா்கள், ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்காக செங்கம் பகுதிக்கு வியாழக்கிழமை சாலையோரம் ஓட்டிச் சென்றனா். அப்போது, எதிா்பாராத விதமாக ஆடுகள் மீது பால் வேன் மோதியது. இதில் 10 ஆடுகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தன.

இதுகுறித்து பாய்ச்சல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT