திருவண்ணாமலை

மாணவர்களின் வாசிக்கும் திறன் ஆய்வு

12th Jul 2019 08:53 AM

ADVERTISEMENT

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறித்து வட்டாரக் கல்வி அலுவலர் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் தமிழ், ஆங்கிலத்தில் வாசிக்கும் திறன் குறித்தும், எழுத்துப் பயிற்சி பற்றியும் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து ஆய்வு செய்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன், வகுப்பு ஆசிரியை கலைமகள் ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT