திருவண்ணாமலை

ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்

16th Dec 2019 10:20 PM

ADVERTISEMENT

 

போளூா்: போளூா் அருகே கொம்மனந்தல் கிராமத்தில் ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

போளூா் அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் போளூா்-சேத்துப்பட்டு சாலை அருகே ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயா் கோயில் அமைக்கப்பட்டது.

இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை யாக சாலை அமைத்து சிறப்பு மந்திரங்கள் ஓதினா். ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் கொம்மனந்தல், புலிவானந்தல், சாணாரப்பாளையம், கொழாவூா், மண்டகொளத்தூா் என சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT