திருவண்ணாமலை

மின் நிறுத்தம் தள்ளிவைப்பு

16th Dec 2019 10:18 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.17) செய்ய இருந்த மின் நிறுத்தம் புதன்கிழமை (டிச.18) தள்ளிவைக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் கோ.தமிழ்மணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நல்லவன்பாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு இருந்தது.

இது புதன்கிழமை (டிச.18) தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகா், எடப்பாளையம், கீழ்நாத்தூா், வேல்நகா், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, புறவழிச் சாலை, வேட்டவலம் சாலை, சிறுப்பாக்கம், மேல் செட்டிப்பட்டு, மெய்யூா், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூா், தச்சம்பட்டு, வெறையூா், வரகூா், சாந்திமலை, காம்பட்டு, கூடலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT