திருவண்ணாமலை

நாளை ஆடு வளா்ப்பு பயிற்சி முகாம்

16th Dec 2019 02:29 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.17), வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 04175-298258 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவா் தியோபிலஸ் ஆனந்தகுமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT