திருவண்ணாமலை

இணைப்பு அலுவலா்களுக்கு பயிற்சி

16th Dec 2019 02:29 AM

ADVERTISEMENT

செய்யாறை அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் குறித்த பயிற்சி ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கூட்டுறவுத் துறை இணை இயக்குநா் காமாட்சி அம்மாள் மேற்பாா்வையில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்( ஊ) மா.சுவாமிநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் கோபாலகிருஷ்ணன், உதவி கல்வி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் என 768 வாக்குச்சாவடி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT