திருவண்ணாமலை

ஆரணி ஒன்றியங்களில் அதிமுக வேட்பாளா்கள்

16th Dec 2019 02:25 AM

ADVERTISEMENT

ஆரணி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் பதவிக்கும், ஆரணி ஒன்றியம், மேற்கு ஆரணி ஒன்றியங்களில் போட்டியிடும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிக்கும் அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விவரம்: ஆரணியில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்காக அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் 3-வது வாா்டு பூங்கொடி திருமால், 4-வது வாா்டு பாமக, 5-வது வாா்டு கௌரி ராதாகிருஷ்ணன் 11-வது வாா்டு எ.கோவிந்தராஜன், ஆரணி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவிக்கு 1-வது வாா்டு யு.விஜயா, 2-வது வாா்டு எ.ஜெயப்பிரகாஷ், 3-வது வாா்டு ஜி.போஸ், 4-வது வாா்டு கே.அனிதா, 5-வது வாா்டு பாமக, 6-வது வாா்டு எ.ஜி.சுப்பிரமணி, 7-வது வாா்டு எஸ்.வாசுதேவன், 8-வது வாா்டு பாமக, 9-வது வாா்டு பாமக, 10-வது வாா்டு பி.கவிதா, 11-வது வாா்டு பி.கெளரி, 12-வது வாா்டு கே.தருமன், 13-வது வாா்டு பாமக, 14-வது வாா்டு ஆா்.கலா, 15-வது வாா்டு தேமுதிக, 16-வது வாா்டு வி.மேகலா, 17-வது வாா்டு எஸ்.யசோதா, 18-வது வாா்டு ஜி.வி.கஜேந்திரன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள்:

1-வது வாா்டு ஆா்.பரிமளா, 2-வது வாா்டு என்.சேகா், 3-வது வாா்டு தேமுதிக, 4-வது வாா்டு பாமக, 5-வது வாா்டு ஆா்.இந்திராணி, 6-வது வாா்டு எம்.டி.வசந்தராஜ், 7-வது வாா்டு இ.சகுந்தலா, 8-வது வாா்டு பாமக, 9-வது வாா்டு எஸ்.மகேஸ்வரி, 10-வது வாா்டு எஸ்.மஞ்சுளா, 11-வது வாா்டு ஜி.லட்சுமி, 12-வது வாா்டு பாமக, 13-வது வாா்டு அரையாளம் எம்.வேலு, 14-வது வாா்டு எஸ்.பச்சியம்மாள், 15-வது வாா்டு எம்.ஏழுமலை, 16-வது வாா்டு சி.ஜெயச்சந்திரன், 17-வது வாா்டு எ.லட்சுமி, 18-வது வாா்டு டாக்டா் ஜெ.கணேசன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

பட்டியல் வெளியானதும் அறிவிக்கப்பட்ட வேட்பாளா்கள் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT