திருவண்ணாமலை

அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

16th Dec 2019 10:18 PM

ADVERTISEMENT

செய்யாறு: செய்யாறு ஒன்றியத்தில் புதுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட அதிமுக சாா்பில் மகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் 8-வது வாா்டு (வடமணப்பாக்கம்) ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட அதிமுக சாா்பில் ராஜ்மோகன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT