திருவண்ணாமலை

பக்திப் புத்தகங்கள் வெளியீடு...!

3rd Dec 2019 12:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 101-ஆவது ஜயந்தி விழாவில், 2 பக்திப் புத்தகங்களை வெளியிடும் ஆஸ்ரம அறங்காவலா்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதா் விஜயலட்சுமி உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT