திருவண்ணாமலை

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்து மருந்து

27th Aug 2019 08:06 AM

ADVERTISEMENT

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்து திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலாரணி  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வில்வாரணி கிராமத்தில் உள்ள  அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சத்து மருந்தை  வட்டார தலைமை மருத்துவர்  கு.மணிகண்ட பிரபு   வழங்கி தொடக்கிவைத்தார். 
இதில்  சுகாதார செவிலியர்கள் அம்பிகா, ரேவதி, அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT