திருவண்ணாமலை

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

16th Aug 2019 09:14 AM

ADVERTISEMENT

போளூர் ஒன்றியத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது .
தமிழகத்தில் தற்போது பாஜக சார்பில் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது அதனடிப்படையில் போளூரை அடுத்த முக்குரும்பை, கேளூர், வெள்ளூர், பாலம்பாக்கம், புத்திராம்பட்டு என பல்வேறு கிராமங்களில் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம்களில் முருகேசன், சிவபாலன், விநாயகம், கோபி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT