திருவண்ணாமலை

ஜெயின் கோயிலில் ஆவணி அவிட்ட பூஜை

16th Aug 2019 09:15 AM

ADVERTISEMENT

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 ஜெயின் கோயிலில் ஆதிபகவான் ஜினாலயத்தில் சுவாமிக்கு சந்தனம், நெய், பழங்கள், பாலாபிஷேகம்  நடைபெற்றது.  இதில் ஏராளமான ஜெயினர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT