திருப்பதி

திருமலை: 55,747 போ் தரிசனம்

27th Sep 2023 11:54 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 55,747 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,774 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 5 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது.

மேலும், செவ்வாய்க்கிழமை 55,747 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21,774 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 4.11 கோடி வருவாய் கிட்டியதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT