திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியீடு!

25th Sep 2023 09:11 AM

ADVERTISEMENT


திருமலை: திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் திங்கள்கிழமை (செப்.25) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்றஇறக்கமாக உள்ளது. 

இதையும் படிக்க | ஆசிய போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்

இந்நிலையில், பக்தா்களின் வசதிக்காக, ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாத சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ADVERTISEMENT

அதன்படி,  டிசம்பர் 1 முதல் 22 வரையிலான ரூ.300 தரிசன டிக்கெட் காலை 10 மணி முதல் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT