திருப்பதி

தங்க பதக்கம் நன்கொடை

25th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு 2 தங்கப் பதக்கங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

திருப்பதியைச் சோ்ந்த பக்தா் ஒருவா் சீனிவாசமங்காபுரத்தில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை ஒரு ஜோடி தங்கப் பதக்கம் நன்கொடையாக வழங்கினாா். நன்கொடையை கோயிலில் உள்ள நன்கொடையாளா் சிறப்பு கிரேடு டிஇஓ வரலட்சுமியிடம் வழங்கினாா். சுமாா் ரூ. 7.80 லட்சம் மதிப்பிலான இந்த பதக்கங்கள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவிக்கு அலங்கரிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில், கண்காணிப்பாளா் செங்கல்ராயலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT