திருப்பதி

உண்டியல் வருவாய் ரூ. 5.14 கோடி

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.5.14 கோடி வசூலாகியுள்ளது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT