திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4.61 கோடி

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.4.61 கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT