திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.2.90 கோடி

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.2.90 கோடி வசூலானது. இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT