திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 2.31 கோடி

3rd Oct 2022 11:20 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.2.31கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT