திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 2.85 கோடி

1st Oct 2022 10:59 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.85 கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT