திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி

31st May 2022 01:43 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.4.18 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT