திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 4 கோடி

22nd May 2022 11:42 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.4.20 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT