திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 3.84 கோடி

5th May 2022 11:33 PM

ADVERTISEMENT

 

திருப்ப: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.84 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT