திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4.50 கோடி

1st May 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.4.54 கோடி வசூலானதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான வருவாயாகக் கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT