திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி

27th Jun 2022 12:03 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.41 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தின் பிரதான வருவாயாக கணக்கில் கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT