திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4.30 கோடி

25th Jun 2022 10:08 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.4.30 கோடி வசூலானது.

உண்டியல் காணிக்கை மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT