திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.3.79 கோடி

30th Jul 2022 11:06 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.3.79 கோடி வசூலானது.

இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT