திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

3rd Jul 2022 11:34 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.4.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT