திருப்பதி

அமெரிக்க சிகாகோவில் ஸ்ரீசீனிவாச திருக்கல்யாணம்

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் ஸ்ரீசீனிவாச திருக்கல்யாணம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியா்கள் சங்கத்துடன் இணைந்து, அங்குள்ள முக்கியமான 9 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, அட்லாண்டா, செயின்ட் லூயிஸ் உள்ளிட்ட 7 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றன.

இதையடுத்து சிகாகோ நகரில் சனிக்கிழமை அதிகாலை இந்திய நேரப்படி சீனிவாச கல்யாணம் நடத்தப்பட்டது.

இதில் சிகாகோ எச்ஜிடிசி தேவஸ்தானம் சாா்பில் உற்சவ மூா்த்திகளுக்கு பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டன. விழாவில் அங்கு வசிக்கும் இந்தியா்கள் குடும்பத்துடன் பெருமளவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT