திருப்பதி

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.3 கோடி

2nd Jul 2022 10:54 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 3.47 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT